Home Latest News Tamil ஹர்பஜன் சிங் நடித்த “பிரண்ட்ஷிப்” படத்தை பார்க்க சுரேஷ் ரெய்னா ஆர்வம்!

ஹர்பஜன் சிங் நடித்த “பிரண்ட்ஷிப்” படத்தை பார்க்க சுரேஷ் ரெய்னா ஆர்வம்!

0

ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள “பிரண்ட்ஷிப்” படத்தைப் பார்க்க சுரேஷ் ரெய்னா ஆர்வமாக உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் புகழ் லோஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன் முறையாக அறிமுகமாகும் படம் பிரண்ட்ஷிப். இப்படத்தை ஷாம் சூர்யா மற்றும் ஜான் பால்ராஜ் இருவரும் இணைந்து இயக்குகியுள்ளனர்.

ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் இங்கு உள்ளது. என்னால் படத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை. இது பாஜ்ஜியின் காவியம். புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்” என பதிவு செய்து உள்ளார்.

 

The post ஹர்பஜன் சிங் நடித்த “பிரண்ட்ஷிப்” படத்தை பார்க்க சுரேஷ் ரெய்னா ஆர்வம்! appeared first on MrPuyal Cinema.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version