உலகின் உயரமான மரம் என அழைக்கப்படுவது எது? Ulakin uyaramaana maram ethu? உலகின் உயரமான மரம் எது? Ulagin uyaramaana maram ethu?
1 Answers
Best Answer
இந்த உலகத்தில் உள்ள மரங்களிலே மிகவும் உயரமான மரம் கலிபோர்னியா செம்மரம் ஆகும். இதன் உயரம் 379அடி, மரத்தின் விட்டம் 29.2 அடி , இந்த மரத்தின் பட்டை 30 செ. மீ., இந்த மரத்தின் இலைகள் 15 முதல் 25மி. மீ., நீளம் உடையது. இம்மரத்தின் வகையை சேர்ந்த ஹைபீரியன் மரம் 380 அடி உயரம் உடையது.
Please login or Register to submit your answer