Home General Knowledge உலகின் உயரமான மரம் என அழைக்கப்படுவது எது?

உலகின் உயரமான மரம் என அழைக்கப்படுவது எது?

44
0
Questions & AnswersCategory: General Knowledgeஉலகின் உயரமான மரம் என அழைக்கப்படுவது எது?
arivu mathi Staff asked 3 மாதங்கள் ago
உலகின் உயரமான மரம் என அழைக்கப்படுவது எது?  Ulakin uyaramaana maram ethu? உலகின் உயரமான மரம் எது? Ulagin uyaramaana maram ethu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 மாதங்கள் ago
இந்த உலகத்தில் உள்ள மரங்களிலே மிகவும் உயரமான மரம் கலிபோர்னியா செம்மரம் ஆகும். இதன் உயரம் 379அடி, மரத்தின் விட்டம் 29.2 அடி , இந்த மரத்தின் பட்டை 30 செ. மீ., இந்த மரத்தின் இலைகள் 15 முதல் 25மி. மீ., நீளம் உடையது. இம்மரத்தின் வகையை சேர்ந்த ஹைபீரியன் மரம் 380 அடி உயரம் உடையது.