விண்மீன் ஒளிர்வது எவ்வாறு? Vinmeen olirvathu evvaaru? விண்மீன்கள் ஒளிர்வதற்கு காரணம் என்ன? Vinmeenkal oliravathukku kaaranam enna? விண்மீனில் ஒளி தோன்றுவது எப்படி? Vinmeenil oli thonruvathu eppati?
1 Answers
Best Answer
எல்லா நட்சத்திரங்களில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற மூலக்கூறுகள் மிகுந்துள்ள வான் பொருட்களே ஆகும். இதில் சூரியனும் அடங்கும். அதன் மையத்தில் உயர் வெப்பநிலை காரணமாக மீ அழுத்தம் ஏற்பட்டு, மீ வெப்ப நிலையில் ஹைட்ரஜன் அனுக்கருக்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து ஹீலியம் அனுக்கருவாக மாறும். சில விண்மீனின் ஹீலியம் அணுக்கரு பிணைந்து கார்பன் அணு உருவாகும் . இந்த அணுக்கரு பினைவில் ஏற்படும் ஆற்றலே சூரியன் உட்பட அனைத்து விண்மீன்களும் ஒளிர காரணம்.
Please login or Register to submit your answer