நரசிம்மர் ஜெயந்தி 2020: நகங்களில் இரத்த கரையுடன் காட்சி தரும் நரசிம்மர் கோவில்!

நரசிம்மர் ஜெயந்தி 2020 (Narasimha Jayanti 2020): பிரகல்நாதனை காத்த நரசிம்மர், இன்றும் நகங்களில் இரத்த கரையுடன் இருக்கும் நரசிம்மர், பிரசித்தி பெற்ற நாமக்கல் நரசிம்மர் கோவில். உலகில் அரக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்து மக்களுக்கு துன்பங்கள் ஏற்படும் போது ஸ்ரீ மகா விஷ்ணு பூவுலகில் அவதாரம் செய்து மக்களை காத்து வருகிறார் என்பது நிதர்சனமான உண்மையாகும். ஒவ்வொரு யுகத்திலும் அதர்மம் தலை தூக்கும் போது ஒவ்வொரு அவதாரங்களை எடுப்பார். அப்படி தனது பக்தனான பிரகல்நாதனை காக்க அனைத்து … நரசிம்மர் ஜெயந்தி 2020: நகங்களில் இரத்த கரையுடன் காட்சி தரும் நரசிம்மர் கோவில்!-ஐ படிப்பதைத் தொடரவும்.