தொழில்நுட்பம்

கூகுள் க்ரோம்

கூகுள் க்ரோம்: அசரவைக்கும் மாற்றங்கள்!

1
கூகுள் க்ரோம் ப்ரவ்சர் உருவாகி பத்து வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. பத்தாவது பிறந்தநாளை முன்னிட்டு பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. கூகுள் க்ரோம் இதுவரை 69 வெர்சன்களை வெளியிட்டுள்ளது. புதிதாக வெளிவந்துள்ள ப்ரவ்சரில் என்னென்ன சிறப்பம்சங்கள்...