தமிழகம்

Home நிகழ்வுகள் தமிழகம்
TamilNadu News | தமிழக செய்திகள்தமிழக செய்திகளை மாறுபட்ட பார்வையில், மாறுபட்ட கோணத்தில் மிஸ்டர் புயல் தொகுத்து வழங்குகின்றார். செய்தியை செய்தியாக தரமால். அதில் புதைந்திருக்கும் உண்மைகளை உடைத்து சொல்லுகின்றார்.

தமிழக அரசியலை தலைகீழாய் புரட்டி பார்த்து தெரிவிக்க காத்துள்ளார். சிறந்த நிகழ்வுகளை துப்பறிந்து சொல்ல காத்துள்ளார். தினமும் படியுங்கள், திகட்டாமல் படியுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணைய தளத்தை அறிமுகப்படுத்துங்கள். உங்கள் மகிழ்ச்சி எங்களின் வளர்ச்சி. நன்றி