Home தொழில்நுட்பம் வாட்ஸ்அப் புதிய அப்டேட்; ஒரே நம்பரை பல மொபைல்களில் லாகின் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் புதிய அப்டேட்; ஒரே நம்பரை பல மொபைல்களில் லாகின் செய்வது எப்படி?

560
0
வாட்ஸ்அப் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் புதிய அப்டேட்; ஒரே நம்பரை பல மொபைல்களில் லாகின் செய்வது எப்படி? Now We can Login Multiple Devices using Same Account. MultiDeviceLogin

உலகில் மிகவும் பிரபலமான வாட்ஸ்அப் செயலியான வாட்ஸ்அப் மற்ற செயலிகளை விட மிகவும் பாதுகாப்பான அப்டேட்களை வெளியிடும்.

சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் செயலியில் தவறான கருத்து பரவாத அளவிற்கு அதை சேவைகளை முடக்கவும் செய்யும் பேஸ்புக்க்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம்.

இது வரை ஒரு வாட்ஸ்அப் கணக்கை ஒரு போனில் மட்டுமே பயன்படுத்த இயலும். மற்ற போனில் லாகின் செய்தல் ஏற்கனவே இருக்கும் போனில் லாக் அவுட் ஆகிவிடும். தற்போது ஒரே நேரத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட போனில் ஒரே கணக்கை பயன்படுத்த இயலும்.

இந்த அம்ஸத்திற்காக கடந்த ஒரு வருடம் வேலைகள் நடந்து வருகிறதாம். தற்போதைய பீட்டா வெர்ஷனில் இதற்கான அமசத்தை கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் பீட்டா பயனாளர்கள் மட்டும் தற்போது இதை பெறலாம் என்றும் சிறிது காலம் சென்று மற்ற அனைத்து பயனாளர்களும் பயன்படுத்தலாம் என்றும் தெரிகிறது.

Previous articleWorld Laughter Day 2020 Theme; உலக சிரிப்பு தினம் 2020 தீம்
Next articleஊரடங்கிற்கு மிதமான தளர்வு, சென்னையில் அனைத்து கடைகளும் செயல்படும்: முதல்வர்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here