Home வரலாறு World Laughter Day 2020 Theme; உலக சிரிப்பு தினம் 2020 தீம்

World Laughter Day 2020 Theme; உலக சிரிப்பு தினம் 2020 தீம்

516
0
World Laughter Day

World Laughter Day 2020 Theme; உலக சிரிப்பு தினம் 2020 தீம். உலக சிரிப்பு நாள். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்.

நம் அன்றாட வாழ்க்கையில் சிரிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை நாம் அறிந்துகொள்வதற்கான தினமாக இந்த நாள் அமைகிறது.

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று பெரியோர் சொல்லி நாம் கேட்டுள்ளோம். சிரிப்பு நமது உடலில் உளவியல் ரீதியாக பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.

உலக சிரிப்பு நாள் முதன் முதலாக 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்பட்டது. வருடம் தோறும் மே மாதத்தின் முதலாவது ஞாயிற்று கிழமை கொண்டாடப்படுகிறது.

இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா ஆரம்பித்து வைத்தார்.

இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் Laughter Yoga Moveement தொடங்கியவர்.

Previous articleஆரோக்கிய சேது செயலி கட்டாயம் பயன்படுத்த வேண்டும்
Next articleவாட்ஸ்அப் புதிய அப்டேட்; ஒரே நம்பரை பல மொபைல்களில் லாகின் செய்வது எப்படி?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here