Home சிறப்பு கட்டுரை யார் இவர்கள் இணையத்தை கலக்கி வருகிறார்கள்

யார் இவர்கள் இணையத்தை கலக்கி வருகிறார்கள்

630
0

Pallbearers : சில நாட்களாகவே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள இவர்கள் மீம்ஸ் மற்றும் டிரோலர்களின் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் எவராவது ஒருவர் வீடியோவில் இறப்பது போல இருந்தால் அவர்களை இறுதியில் சவப்பெட்டிகள் தூக்கி கொண்டாடுவது போல் இவர்கள் வீடியோ இறுதியில் வந்து கலாய்ப்பது போல அமையும்.

முதலில் யார் இவர்கள் எதற்காக விதவிதமாக சவப் பெட்டிகளை தூக்கி கொண்டாடுகிறார்கள்?

இவர்கள் சினிமாவில் நடிப்பவர்களும் இல்லை. இவர்களது காட்சிகள் சினிமாவில் வருவதுமில்லை.

உண்மையில் இவர்கள் கானா நாட்டில் பாரம்பரியமாக சவப்பெட்டி தூக்குபவர்கள்.

நம்ம ஊர்களில் எவராவது இருந்தால் அவர்களை பாடைகட்டி தப்பு வைத்து மேளம் கொட்டி இறுதி சடங்கு செய்வார்கள்.

அதுபோல அந்த நாட்டில் எவரேனும் இருந்தால் இவர்கள் வந்து அவர்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி அவர்களை சந்தோஷமாக வழியனுப்புவது இந்த நாட்டில் வழக்கமான ஒன்று.

இவர்களை அந்த நாட்டில் பால்பியரஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சிறிது காலமாகவே சமூக வலைதளங்களில் மற்றவர்களைக் கலாய்க்க இவர்களது வீடியோ பயன்பட்டு வருகிறது.

இவர்களது பல வீடியோக்கள் யூடியூபில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டு மீம்ஸ் வீடியோக்களில் வந்து கொண்டிருக்கிறது.

இவர்களது வீடியோவை யூடியூப்பில் பார்க்க கானா டெத் டான்ஸ் என்று சர்ச் செய்தாலே வந்து நிற்கும்.

தற்போது இவர்கள் வரும் வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்களையும் சமுக வளைதள வாசிகளையும் ஈர்த்துள்ளது.

Previous articleகுஷியில் விஜய்க்கு நண்பனாக நடித்த ஷாம் பர்த்டே டுடே!
Next articleடிஸ்கவரி சேனலில் புதிய சாதனை படைத்த ரஜினிகாந்த்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here