Home சினிமா கோலிவுட் Tamanna Video Leak: சன்னி லியோன் போன்று ஆபாச படத்தில் நடித்த தமன்னா? – Fact...

Tamanna Video Leak: சன்னி லியோன் போன்று ஆபாச படத்தில் நடித்த தமன்னா? – Fact Check

0
27073
Tamannaah Video Leaked Tamanna Video Leak

Tamanna video leak: தமன்னாவின் அந்தரங்க வீடியோ என்று ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமன்னா வீட்டில் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது என்று எப்போதும் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், அவரது அந்தரங்க வீடியோ என்று ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பணத்திற்காக வெளிநாட்டு ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்று மீம்ஸ் கிரியேட்டர்ஸ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், உண்மையில் அந்த வீடியோவில் இருப்பது தமன்னா போன்று இருக்கும் பான்ஸ்டார் நடிகை. அவர் தான் ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Tamanna Video Leaked Tamannaah

Tamannaah Tamanna Video Leak

அவர், பார்ப்பதற்கு தமன்னா போன்று இருப்பதால், அந்த ஆபாச வீடியோவில் நடித்தது தமன்னா தான் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதோடு, மீம்ஸ் கிரியேட்டர்ஸும் அந்த வீடியோவை வைத்து மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னதாக பாலிவுட்டை கலக்கி வரும் சன்னி லியோன் வெளிநாட்டு ஆபாச படங்களில் நடித்திருந்தார். ஆனால், அதன் பிறகு ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பாலிவுட் படங்களைத் தொடர்ந்து சன்னி லியோன் தமிழில் உருவாகி வரும் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீம் கிரியேட்டர்ஸ் ஏன் இப்படி செய்கின்றனர்?

இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிரைவேட் செய்து விட்டால் அதனை பாலோ செய்தால் மட்டுமே பார்க்க முடியும்.

இதனால் அதிகமானோரை பாலோ செய்ய வைப்பதற்காக யாரோ ஒருவர் நடிகை போன்று முக அமைப்பை கொண்டு இருந்தால், உடனே அந்த வீடியோவில் இருப்பது அந்த நடிகை தான் என வைரல் செய்யத் துவங்கிவிடுவார்கள்.

எனவே பலரும் அந்த வீடியோவைக் காணும் ஆவலுடன் அந்த பேஜை லைக் செய்யத்துவங்கி விடுவார்கள்.

இதனால் பேஜ் பலோயர்கள் கூடிவிடும். சாய்பல்லவி, லோஸ்லியா, தமன்னா போன்ற பல நடிகைகள் suchi leak, tamanna video leaked போன்று வீடியோ லீக் சர்ச்சையில் மாட்டியுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here