சினிமா
Home சினிமா
cinema news in tamil சினிமா செய்திகள் சினிமா என்பது உலகின் பொதுமொழியாக பார்க்கப்படுகிறது. சினிமாவை பார்க்க மொழி ஒரு அவசியமே இல்லை. cinema history மேடை நாடகங்களே இன்று திரைப்படங்களாக மாறியுள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் மனிதர்கள் நடிக்காமல் அனிமேஷன் படங்களும் வெளிவந்துள்ளன.முதன் முதலில் உமைத்திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றின் காட்சிகளை விளக்கிச்சொல்ல திரையரங்குகளில் ஒருவர் இருப்பார். அவருக்குப் பெயர் பென்ஷி.பேசும் படங்கள் எடுக்கப்பட்டவுடன் பென்ஷிகள் வேலையிழந்தனர். அதன்பிறகு கலர் படங்கள் வெளிவந்தன. அடுத்து டிஜிட்டல் படங்கள் வெளிவந்தன. பிலிம் ரோல்கள் மறைந்துவிட்டது. பல தியேட்டரில் இரண்டு ஆப்பரேட்டர்கள் இருந்த நிலை மாறி இன்று ஆப்பரேட்டர்களே இல்லாத நிலையும் உருவாகியுள்ளது. கணினி மூலமே படங்கள் ப்ரஜெக்ட் செய்யப்படுவதால் கணிப்பொறி தொரியதவர்கள் வேலையிழந்தனர். இப்படி தொழில்நுட்ப வளர்ச்சியில் பல தொழில்நுட்ப கலைஞர்களும் காணமல் போய் உள்ளனர். hollywood news in tamil உலக அளவில் ஹாலிவுட் திரைப்படங்கள் பெரிய வரவேற்ப்பை பெற்று உள்ளன. ஹாலிவுட் திரைப்படங்களே இதுவரை வசூல் சாதனைகளை குவிக்கும் படங்களாக திகழ்கின்றன. indian cinema news in tamil இந்தியாவில் உள்ள பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் ஆகிய நான்கு மொழித் திரைப்படங்கள் உலக அளவில் உள்ள இந்தியர்களிடம் வசூல் சாதனை படைத்தது வருகிறது. சினிமாவிற்கு இன்னொரு முகமும் உண்டு. தரமான படங்களுக்கு மத்தியில் காசு பார்க்கவேண்டும் என்ற சிலரின் எண்ணத்தால் சினிமா என்றாலே ஆபாசக் கலைக்கூடம் என பெயர் பெற்றுவிட்டது. porn industry news in tamil ஆபாச படங்களுக்கு உலக அளவில் பெரிய வியாபாரம் உண்டு. தற்பொழுது தரமான படங்களில் கூட வியாபாரத்திற்கும் ரசிகர்களைக் கவருவதற்கும் ஆபாசம் பயன்படுத்தப்படுகிறது. cinema is part of people life இப்படி மக்கள் மத்தியில் சினிமா ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. எனவே சினிமா நிகழ்வுகளை பற்றி நீங்கள் இந்த வலைத்தளம் மூலம் படிக்கலாம். உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா செய்திகள் வரை தொடர்ந்து வெளியிட உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம். movie news tamil mrpuyal.com தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா, ஹிந்தி சினிமா, ஹாலிவுட் திரைப்படங்கள் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை மிஸ்டர் புயல் இணையத்தின் மூலம் படியுங்கள். மற்ற இணையதளங்களைப் போல வழவழ கொளகொள என அனைத்து செய்திகளையும் வெளியிட எங்களுக்கு விருப்பம் இல்லை. எக்ஸ்குளூசிவ் தகவல்கள், சிறந்த திரைப்படங்கள் குறித்த அப்டேட், சினிமா விமர்சனங்கள், முக்கிய சினிமா நிகழ்வுகள். off screen news tamil திரை மறைவில் நடக்கும் நிகழ்வுகள், ஹாட் செய்திகள், கூல் செய்திகள் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு எது தேவையோ அது மட்டும் வெளியிடப்படும். ஒரு படம் சரியில்லை எனில் பாரபட்சம் பார்க்காமல் குறைகள் சுட்டிக்கட்டப்படும். எந்த ஒரு உள்நோக்கத்திற்காவும் தரமற்ற முறையில் விமர்சனம் செய்யப்படாது. ஒரு படம் எந்த அளவிற்கு தரமானது. எந்த படத்தில் இருந்து திருடப்பட்டது. சினிமா காப்பிகேட் செய்திகளும் இப்பகுதியில் வழங்கப்படும். kollywood news in tamil. tamilcinema news in tamil. hollywood news in tamil. malluwood cinema news in tamil. world cinema உலக சினிமா வரலாறு ஒரு பார்வை. உலக சினிமா விமர்சனங்கள் வாரம் ஒரு முறை ஒரு முக்கிய படத்தை பற்றி தரப்படும்.