கருப்பு வெள்ளிக்கிழமை அன்று வணிக நிறுவனங்கள் ஏராளமான சலுகைகள் வாரி வழங்குகின்றன. ஏன் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்த நிகழ்ச்சிக்கு சோகமான பெயர் வந்தது.
நவம்பர் நான்காவது வியாழன்கிழமை 'தேங்க்ஸ் கிவிங் டே' கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்த நாள் ப்ளாக் ப்ரைடே கொண்டாடப்படுகிறது.