Home தொழில்நுட்பம் இஃனஸ் செம்மேல்வெய்ஸ்; கை கழுவுவதின் மருத்துவ பயன்களை கண்டறிந்தவர்

இஃனஸ் செம்மேல்வெய்ஸ்; கை கழுவுவதின் மருத்துவ பயன்களை கண்டறிந்தவர்

0
873
இஃனஸ் செம்மேல்வெய்ஸ்

இஃனஸ் செம்மேல்வெய்ஸ்; கை கழுவுவதின் மருத்துவ பயன்களை கண்டறிந்தவர், Dr. Ignaz Semmelweis

இன்று கூகிள் டூடுல் பக்கத்தில் 20 வினாடிக்கு கை கழுவுவது போல சிறிய காணொளி வரும் அத்துடன் ஒரு புகைப்படமும் வரும்.

இதில் கை எவ்வாறு கழுவ வேண்டும், எவ்வளவு நேரம், விரல்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என காட்டுவார்கள்.

அவர்தான் டாக்டர் இஃனஸ் செம்மேல்வெய்ஸ் (Dr. Ignaz Semmelweis) ஆவர். இந்த உலகத்திற்கு கை கழுவுதல் எவ்வளவு முக்கியம் அதனால் இவ்வளவு பயன்கள் இருக்கிறது என எடுத்துக்கூறியுள்ளார்.

Dr. Ignaz Semmelweis 

1847ஆம் ஆண்டு இதே நாளில் வியானாவில் இருக்கும் தாய்மை மருத்துவமனையில் முதன்மை அதிகாரியாக பணி உயர்த்தப்பட்டார்.

அங்கு தான் முதலில் கை கழுவுவதின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார்.

கூகிள் டூடுல் அவ்வப்போது உலகின் தலைசிறந்த நிகழ்வுகள் அல்லது தலைசிறந்த மனிதர்களின் பங்களிப்பை நமக்கு நினைவு கூறும் வகையில், அதனை பற்றிய கட்டுரைகள் கூகிள் பக்கத்தில் இடம்பெறும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here