Home வரலாறு This Day in History April 09; வரலாற்றில் இன்று ஏப்ரல் 09

This Day in History April 09; வரலாற்றில் இன்று ஏப்ரல் 09

310
0

This Day in History April 09; வரலாற்றில் இன்று ஏப்ரல் 09, Today Birthdays in History, Today Deaths in History, வரலாற்று நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள் இன்று.

1865ஆம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நாள் இன்று. தளபதி ராபர்ட் ஈ. லீ தனது 26765 போர் வீரர்களுடன் வர்ஜீனியாவில், யுலிசீஸ் கிராண்டிடம் சரணைடந்தார்.

1984ஆம் ஆண்டு இலங்கை ராணுவ வாகனத்தின் மீது யாழ்ப்பானை மருத்துவமனை வீதியில் விடுதலைபுலிகள் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

2017ஆம் ஆண்டு குருத்து ஞாயிறு தேவாலையக் குண்டுவெடிப்பு நடைபெற்ற நாள் இன்று. எகிப்தில் டண்டா, அலெக்சாந்திரிய நகரங்களில் உள்ள கோப்திக்கு தேவாலயங்களில் நடதப்பட்ட குண்டு வெடிப்பில் 47 பேர் இறந்தனர்.

Today Birthdays in History

1285ஆம் ஆண்டு சீனா மாங்கோலிய பேரரசர் புயந்து கான் பிறந்த நாள் வரலாற்றில் இன்று.

1917ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் ரோமன் கத்தோலிக்க ஆயர் பஸ்தியாம் பிள்ளை தியோகுப்பிள்ளை பிறந்த தினம் இன்று.

1918ஆம் ஆண்டு சிட்னி ஒப்பேரோ மாளிகையை வடிவமைத்த டென்மார்க்கு கட்டிட கலைஞர் ஜோர்ன் உட்சன் பிறந்த தினம் இன்று.

Today Deaths in History 

1626ஆம் ஆண்டு ஆங்கிலையே அரசியல்வாதி மெய்யியலாளர் பிரான்சிஸ் பேக்கன் இறந்த தினம் இன்று.

1882ஆம் ஆண்டு ஆங்கிலையே கவிஞர், ஓவியர் டெண்டி கெய்பிரியல் ரோசட்டி இறந்த தினம் இன்று.

1959ஆம் ஆண்டு அமெரிக்க கட்டிட கலைஞர் பிராங்க் லாய்டு ரைட் இறந்த தினம் இன்று.

Previous articleதயவு செய்து ஓய்வு பெறுங்கள் முன்னாள் பாகிஸ்தான் வீரர்
Next articleபுஜாரா சஸ்பென்ஸாக நிதி அளித்துள்ளார்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here