This Day in History April 15; வரலாற்றில் இன்று ஏப்ரல் 15 ஆபிரகாம் லிங்கன் இறந்த தினம் Today Birthdays in History, Today Deaths in History.
1923ஆம் ஆண்டு இன்சுலின் மருந்து முதன் முதலில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பாவிக்கப்பட்டது.
1976ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.
1997ஆம் ஆண்டு மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341பேர் உயிரழந்தனர்.
2002ஆம் ஆண்டு ஏர் சீனாவின் போயிங் விமானம் தென்கொரியாவில் வீழ்ந்ததில் 128பேர் உயிரழந்தனர்.
Today Birthdays in History
1907- நோபல் பரிசு பெற்ற டச்சு ஆங்கிலேய மருத்துவர் நிக்கோ டின்பெர்ஜென் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.
1931- நோபல் பரிசு பெற்ற சுவீடிய கவிஞர் தோமசு திரன்சிட்ரோமார் பிறந்த தினம் இன்று.
1943- நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிர் வேதியியலாளர் ராபர்டு லெவுக்கோவித்சு பிறந்த தினம் இன்று.
Today Deaths in History
1704- டச்சு கணிதவியலாளர் மற்றும் அரசியல்வாதி ஜோஹன்சு வான் வவேரேன் ஹூட் இறந்த தினம் வரலாற்றில் இன்று.
1865- அமெரிக்காவின் 16வது அரசியல் தலைவர் ஆபிரகாம் லிங்கன் இறந்த தினம் இன்று.
1980- நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் இழான் பவுல் சார்த்ர இறந்த தினம் இன்று.