Home வரலாறு This Day in History April 15; வரலாற்றில் இன்று ஏப்ரல் 15

This Day in History April 15; வரலாற்றில் இன்று ஏப்ரல் 15

299
0

This Day in History April 15; வரலாற்றில் இன்று ஏப்ரல் 15 ஆபிரகாம் லிங்கன் இறந்த தினம் Today Birthdays in History, Today Deaths in History.

1923ஆம் ஆண்டு இன்சுலின் மருந்து முதன் முதலில் நீரிழிவு நோய்க்கு  மருந்தாக பாவிக்கப்பட்டது.

1976ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.

1997ஆம் ஆண்டு மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341பேர் உயிரழந்தனர்.

2002ஆம் ஆண்டு ஏர் சீனாவின் போயிங் விமானம் தென்கொரியாவில் வீழ்ந்ததில் 128பேர் உயிரழந்தனர்.

Today Birthdays in History

1907- நோபல் பரிசு பெற்ற டச்சு ஆங்கிலேய மருத்துவர் நிக்கோ டின்பெர்ஜென் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

1931- நோபல் பரிசு பெற்ற சுவீடிய கவிஞர் தோமசு திரன்சிட்ரோமார் பிறந்த தினம் இன்று.

1943- நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிர் வேதியியலாளர் ராபர்டு லெவுக்கோவித்சு பிறந்த தினம் இன்று.

Today Deaths in History

1704- டச்சு கணிதவியலாளர் மற்றும் அரசியல்வாதி ஜோஹன்சு வான் வவேரேன் ஹூட் இறந்த தினம் வரலாற்றில் இன்று.

1865- அமெரிக்காவின் 16வது அரசியல் தலைவர் ஆபிரகாம் லிங்கன் இறந்த தினம் இன்று.

1980- நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் இழான் பவுல் சார்த்ர இறந்த தினம் இன்று.

Previous articleஇன்று: விவியன் ரிச்சார்ட்ஸ் அடித்த 56 பந்து சதம்
Next articleகொரோனா தொற்றால் உயிரழந்த கிரிக்கெட் வீரர்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here