World Compliment Day; வரலாற்றில் இன்று மார்ச் 1. today what special day in world – india – tamil.
உலக பாராட்டும் தினத்தில் நாம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்யும் அல்லது முயற்சிக்கும் சிறிய சிறிய செயல்களுக்கும் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.
World Compliment Day History
2011ஆம் ஆண்டு முதல் இது உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஹான்ஸ் பூர்ட்விலியத் என்பவரால் முதலில் தொடங்கக்கப்பட்டது.
பாராட்டு என்பது மிகவும் சக்தி மிகுந்த ஒன்று. ஒரு சாதாரண மனிதனின் செயல்திறனை அதிகாரிக்கும் தன்மை கொண்டது.
மேலும் பற்பல செயல்கள் செய்து வாழ்க்கையிலும் தரத்திலும் ஒரு மனிதன் முன்னேற பாராட்டு புகழ்ச்சி என்பது மிக அவசியம்.
அவ்வப்போது நம்மை சுற்றி இருக்கும் நம்முடன் வேலை செய்யும் அல்லது விளையாடும் நண்பர்களுக்கு உங்கள் பாராட்டுகளை தெரிவித்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
உலக பாராட்டும் தினம் மார்ச் ஒன்றாம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்று மார்ச் 01. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history
இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.
அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.