Home விளையாட்டு வங்கதேச கிரிக்கெட் வீரருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையா?

வங்கதேச கிரிக்கெட் வீரருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையா?

411
0

கடந்த புதன்கிழமை அன்று வங்கதேசத்தின் பிரபல கிரிக்கெட் வீரரான சவுமியா சர்கார் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பிரியோந்தி தேப்நாத் பூஜா அவர்களை திருமணம் செய்துகொண்டார்.

திருமண சடங்கிற்காக மான்தோல் ஒன்றை பயன்படுத்தியுள்ளார். இது மிகவும் சர்ச்சை ஆனாது, காவல் துறை கவனத்திற்கு சென்றது.

வங்கதேச வன பாதுகாப்பு சட்டப்படி அவரும் அவரது குடும்பத்தினரும் 3 ஆண்டுகள் சிறை செல்ல வாய்ப்புள்ளது.

இதைப்பற்றி சவுமியா சர்க்கார் தந்தை கூறுகையில்,

இது அவர்களுடைய குடும்ப வழக்கமாக நீண்ட நாட்களாக செய்து வருவதாகவும் இது தன்னுடைய மூதாதையர்கள் பயன்படுத்திய மான்தோல் எனவும் இதை தனது தந்தை தனக்கு பரிசு அளித்ததாகவும்,

இது தேவையில்லாத பிரச்சனைகளை ஊடகம் பரப்பிக் கொண்டிருக்கிறது இதை எப்போதோ என் மூதாதையர்கள் வழிவழியாக கொண்டு வரும் ஒரு பழக்கம் முறைதான்‘ என்றார்.

இருந்தாலும் காவல்துறையினர் இதை பற்றி அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை வங்கத்தைச் அதற்காக 55 ஒருநாள் போட்டி அதில் 1728 ரன்கள் எடுத்துள்ளார், 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 818 ரன்களும், 42 t20 களில் 772 ரன்கள் எடுத்துள்ளார்.

Previous articleஎல்லோருக்குமே நேரம் இருக்கு: டைம் இல்ல டிரைலர் வெளியீடு!
Next articleஇரத்த கறைக்கு நடுவில் கவின் – அம்ரிதா ஐயர்: லிப்ட் ஃபர்ஸ்ட் லுக்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here