Home விளையாட்டு ஆசிஷ் நெஹ்ரா கருத்து; இந்த இளம் வீரர் தோனியை நியாபக படுத்துகிறார்

ஆசிஷ் நெஹ்ரா கருத்து; இந்த இளம் வீரர் தோனியை நியாபக படுத்துகிறார்

290
0
ஆசிஷ் நெஹ்ரா கருத்து

ஆசிஷ் நெஹ்ரா கருத்து; இந்த இளம் வீரர் தோனியை நியாபக படுத்துகிறார், முன்னாள் இந்திய பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவிற்கு தோனியை நியாபகபடுத்தும் வீரர்.

இந்தியாவின் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக ஆடி வரும் இளம் வீரர் ரிஷப் பண்ட் திறமையையும் தொடக்க கால திணறல்களையும் பார்க்கையில் தோனியை நினைவூட்டுகிறது.

2004ஆம் ஆண்டு தோனி இந்திய அணியில் தேர்வு செய்யும் பொழுது தொடக்க சில போட்டிகளில் ஆட முடியாமல் திணறி வந்தார். பின்னர் அவருடைய முதல் சதத்தை பதிவு செய்தார்.

அதன் பிறகு ஆடிய ஒவ்வொரு போட்டியிலும் தோனியின் முழுமையான திறமை வெளிப்பட்டது. இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

அந்த சமயத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் பார்திவ் பட்டேல் இருவரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் இடத்திற்கு போட்டி போட்டுக்கொண்டு இருந்தனர்.

இருவரும் நல்ல திறமையான வீரர்கள் ஆனால் தோனி தான் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். இதே நிலையில் தான் இளம் வீரர் ரிஷப் பண்ட் இருக்கிறார்.

ஓரிரு வாய்ப்புகளில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பெறுவார் என்பதை நம்புகிறேன் என்று ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

Previous articleபங்குனி உத்திரம்: இத்தனை கடவுள்களுக்கும் இந்த ஒரு நாளில் நிகழ்ந்த அற்புதம்
Next article9 PM 9 Minutes: நம்பிக்கை ஒளி போராட்டத்தில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here