Home விளையாட்டு Wwe wrestlemania தற்போது நடைபெற்று வருகிறது

Wwe wrestlemania தற்போது நடைபெற்று வருகிறது

424
0

கொரோனா வைரஸில் அமெரிக்கா அதிகம் பாதித்தாலும் WWE wrestlemania 36 அறிவித்தபடி நடைபெற்று வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200 நாட்களுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து பல லட்சம் மக்களை பாதித்துள்ளது.

இதனால் ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் உயிரிழப்பில் அதிகரித்து வருகிறது.

இதைக் கட்டுப்படுத்த அந்தந்த அரசாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இந்தியாவில் தற்போது 21 நாள் பிரதமர் அறிவித்த படி ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வருடம் உலக ரசிகர்கள் எதிர்பார்த்த wwe wrestlemania 2020 கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.

WWE நிர்வாகம் அறிவித்தபடி “PAY PER VIEW” என்ற முறையில் டிவியில் நேரலை செய்யப்படும் என்றும், ரசிகர்கள் யாரும் அனுமதி யில்லை என்றும், எங்களுக்கு வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நலம் தான் முக்கியம் என்றும் அறிவித்து இருந்தார்கள்.

தற்போது அறிவித்தபடி ரசிகர் இல்லாமல் www wrestlemania அமெரிக்காவில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்கள் (4&5 தேதி)நடைபெறுவதாகவும் அறிவித்திருந்தார்கள்.

அறிவித்தபடி முதல்நாள் 4 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஒர்லன்டோ நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.

செத் ரோலின்ஸ் மற்றும் கேவின் ஓவன்ஸ் ஆட்டங்கள், அன்டர்டேக்கர் மற்றும் ஏஜே ஸ்டையில்ஸ் ஆட்டங்கள், யுவமன் டேக் டீம் சாம்பியன் போன்ற ஆட்டங்கள் நிறைவடைந்து விட்டன

Previous articleஒரே நாளில் அஜித்தை பின் தள்ளிய தளபதி: இப்போ மட்டுமல்ல எப்போவுமே விஜய் தான் நம்பர் 1!
Next articleதெலுங்கு வெர்ஷனை கேட்ட ரசிகர்கள்: டுவிட்டரில் டிரெண்டாகும் கத்தி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here