இந்திய எல்லை கோடுகள், இந்தியாவின் எல்லைகள் பற்றி தெரியுமா? இந்திய எல்லை எத்தனை நாடுகளுடன் இணைந்து உள்ளது. இந்திய எல்லை மொத்த நீளம் எவ்வளவு?
இந்தியா தனது எல்லையை மற்ற நாடுகளுடனும் பகிந்து கொண்டுள்ளது. அவை முறையே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, பூடான், நேபாளம், மியான்மர் மற்றும் வங்கதேசம். வங்கதேசத்துடன் தான் இந்தியா மிக நீளமான எல்லையைக் கொண்டுள்ளது.