Burevi Cyclone Name Meaning Tamil (புரேவி புயல் அர்த்தம்)
Burevi இப்பெயரை மாலத்தீவு சூட்டியுள்ளது. மாலத்தீவு நாட்டின் தேசிய மொழி திவேகி. புரேவி என்பது அந்த நாட்டு தீவுகளில் காணப்படும் அரியவகை தாவரத்தின் பெயராகும்.
Black mangrove தவர வகையைச் சேர்ந்த Lumnitzera racemosa என்ற தாவரத்தின் பெயரை Burevi என dhivehi மொழியில் உச்சரிக்கின்றனர்.