Tamil WhatsApp Group | தமிழ் வாட்ஸ்ஆப் க்ரூப் பற்றிய முழுவிவரம். முழுமையாக படித்த பின்பு குழுவில் இணையவும்
- வாட்ஸ் ஆப் குழுவில் அட்மின்கள் மட்டுமே பதிவிட முடியும்.
- தமிழ் சார்ந்த விஷயம்
- தமிழ் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்
- நடுநிலை செய்திகள்
- தொழில்நுட்ப செய்திகள்
- அரசியல்
- அறிவியல் வளர்ச்சி
- கல்வி
- மருத்துவம்
- நகைச்சுவை போன்ற பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வழங்கப்படும்.
தமிழ் வாட்ஸ்ஆப் க்ரூப் இணைய JOIN CHAT-யை கிளிக் செய்யவும்.
குழுவில் இணைய விருப்பமில்லாத பெண்கள் மற்றும் ஆண்கள் எங்களுடைய தகவல்களை, பர்சனல் சாட் மூலம் பெறலாம். +919626291862 இந்த எண்ணிற்கு வாட்ஸ் ஆப் செய்யுங்கள்.
வாட்ஸ்ஆப் குழு Keyword
WhatApp Groups Link, WhatsApp Cinema Group, Tamizh News Group, Thamizh Medical Group, Tamil Technology Group, Tamil Tech Group.
தமிழ் வாட்ஸ்ஆப் குரூப், தமிழ் செய்திகள் குரூப், அரசியல் குரூப், தமிழ் பகிரி, வாட்ஸ்ஆப் குழு லிங்க், வாட்சாப் செய்தி. பிஸினஸ் க்ரூப்.
Tamil whatsapp status group, tamil whatsapp status download, tamil quotes download group, தமிழ் வட்ஸாப் ஸ்டேட்டஸ்.
தமிழ் வாட்ஸ்ஆப் க்ரூப் நோக்கம்
இந்த குழு எதற்காக துவங்கப்பட்டது என இதில் இணைந்துகொள்ளும் முன் நீங்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
இந்த குழு மிஸ்டர் புயல் இணையதளத்தில் வெளியாகும் செய்திகளை தன்னுடைய வாசகர்கள் வாட்ஸ்ஆப் மூலம் பெற்றுக்கொள்ள துவங்கப்பட்டு உள்ளது.
தமிழ் வாட்ஸாப் க்ரூப் பெயர் காரணம்?
ஏன் இதற்கு தமிழ் வாட்ஸாப் குழு என பெயர் வைத்தோம் எனில் இதில் மிஸ்டர் புயல் இணையம் சார்ந்த தகவல்கள் மட்டும் அளிக்கப்படுவதில்லை.
வேலைவாய்ப்பு செய்திகள் வழங்கப்படும். ஏதாவது ஒரு முக்கிய தகவல்கள் பகிரப்படும். தொழில் சார்ந்த விஷயங்கள் கொடுக்கப்படும்.
தமிழை வளர்ப்பதற்காக இதற்கு தமிழை பெயராக சூட்டிவிட்டோம். மேலும் இதன் மூலம் வாசகர்கள் இணையத்தில் தேடி இணைந்துகொள்ள வசதியாக இருக்கும்.
எத்தனையோ தமிழ் குழு உள்ளது. அங்கெல்லாம் வாசகர்கள் சட்டென்று இணைந்து கொள்ள முடிவதில்லை.
காரணம் அவர்கள் ஏதாவது ஒரு பெயர் வைத்து இருப்பார்கள். இதனால் எல்லோருக்கும் இணையத்தில் தேட முதலில் நியாபகம் வரும் பெயரை வைத்துள்ளோம்.
குழு உறுப்பினர்கள் பதிவிடலாமா?
குழு உறுப்பினர்கள் பதிவிட அனுமதி இல்லை. ஏனெனில் உலக அளவில் இருந்து நம் குழுவில் ஏராளமான தமிழர்கள் இணைந்து உள்ளனர்.
இவர்களில் யார் நல்லவர்கள், தீயவர்கள் என அறிந்துகொள்வது சிரமம். அவர்கள் ஏன் இந்த குழுவில் இணைந்தனர் என்ற காரணமும் தெரியாது.
புதியதாக வரும் நபர் உதாரணமாக ஆபாச பட வாட்ஸ்ஆப் குழு என நினைத்து ஏதேனும் ஒன்றை தவறுதலாக பதிவு செய்தால் குழுவில் உள்ள அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதன் காரணமாகவே அட்மின் மட்டும் பதிவு செய்வது என முடிவு செய்துள்ளோம். உங்களுக்கு ஏதேனும் முக்கிய தகவல்களை எங்கள் குழு மூலம் வெளியிட விரும்பினால் அட்மினை தொடர்புகொள்ளலாம்.
வணிக பொருட்களை விற்க முடியுமா?
இந்த குழு மூலம் இதுவரை பெரிய அளவில் வருவாய் இல்லை. யாராவது இதில் பொருட்களை விற்க வேண்டும் என நினைத்தால் அட்மினை தொடர்புகொள்ளலாம்.
பணம் செலுத்தி விளம்பரம் செய்துகொள்ளலாம். இதனால் இந்தக் குழுவை தொடர்ந்து நடத்த அட்மின்களுக்கு உதவியாக இருக்கும்.
உறுப்பினர்களுக்கு உதவியாக இருக்கும் சிறந்த பொருட்களைப் பற்றிய விளம்பரம் மட்டுமே வெளியிட அனுமதிப்போம்.
வேறு வாட்ஸாப் குழு லிங்க் அனுமதி உண்டா?
எங்களுக்கு நன்கு தெரிந்த நபர்களின் குழு லிங்க் மட்டுமே வெளியிடுவோம். தெரியாத நபர்களின் லிங்க் வெளியிட மாட்டோம்.
ஏனெனில், அவர்கள் குழுவை எப்படி நிர்வாகிப்பார்கள் என எங்களுக்குத் தெரியாது. எங்கள் மூலம் அந்த குழுவில் இணைந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது.
Tamil NewsPaper PDF WhatsApp Group
நீங்கள் வாட்ஸ்ஆப் மூலம் தமிழ் செய்தித்தாள் PDF படிக்கும் நபரா? அப்படி எனில் இந்தக் குழுவில் இணைய வேண்டாம்.
ஏனெனில் ஒரு செய்தி நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் அவர்களின் பேப்பரை pdf மூலம் வெளியிடுவது தவறு.
இதனால் அவர்களின் வருமானம் பாதிக்கப்படும். நீங்கள் செய்திகள் படிக்க சம்பந்தப்பட்ட இணையதளம் சென்று படிக்கலாம்.
Vikatan E magazine download free, thina thanthi pdf whatsapp group, thinakaran newspaper pdf whatsapp group, tamil news paper pdf download free whatsapp group.
Tamil HD Movie Download WhatsApp Group
இந்த குழுவின் தமிழ் படங்கள் டவுன்லோட் செய்து பார்க்க முடியுமா? அல்லது Tamil Rockers Website New Link கிடைக்குமா என நீங்கள் எதிர் பார்த்தால் நிச்சயம் இல்லை.
தயாரிப்பாளர் பலகோடிகள் செலவு செய்து ஒரு படம் எடுக்கிறார். அதை நீங்கள் திரையரங்கு சென்று பார்க்காமல் இருப்பது உங்கள் உரிமை.
அதேசமயம் அதை இணையத்தில் வெளியிடுவதும் குற்றம். திருட்டுத்தனமாக இணையத்தில் பார்ப்பதும் குற்றம்.
ஒருபோதும் எங்கள் இணையதளமோ அல்லது வாட்ஸ்ஆப் குழுவோ இதை அனுமதிக்க மாட்டோம். மற்றவர்களையும் இதுபோன்ற விஷயங்களை செய்ய அனுமதிக்க மாட்டோம்.