Home சினிமா இந்திய சினிமா Mirzapur Season 2; மிர்சாபூர் சீசன் 2 ரிலீஸ் தேதி, அப்டேட்ஸ்

Mirzapur Season 2; மிர்சாபூர் சீசன் 2 ரிலீஸ் தேதி, அப்டேட்ஸ்

344
0
Mirzapur Season 2

Mirzapur Season 2; மிர்சாபூர் சீசன் 2 ரிலீஸ் தேதி, அப்டேட்ஸ். எப்பொழுது மிர்சாபூர் சீசன் 2 பிரீமியர் ஆகும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மிர்சாபூர் முதல் சீசன் கதைக்களம் இருந்த விறுவிறுப்பே இதற்கு காரணம். அதிக சண்டைக்காட்சிகள், கிளாமர் காட்சிகள் சிறப்பான நடிப்பு இவையே முதல் சீசன் வெற்றி பெற காரணம்.

பொதுவாக அனைத்து கேங்ஸ்டர் கதையும் கடத்தலும் வன்முறையும் போதைப்பொருளுமே மையமாக வைத்தே கதை நகரும் அதே போல தான் இதுவும்.

ஆங்காங்கே கொஞ்சம் செண்டிமெண்ட், காதல் மற்றும் துரோகம் வைத்து கதையை மிக சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருப்பர் இயக்குனர்.

மிர்சாபூர் சீசன் 2 ரிலீஸ்

Mirzapur Season 2 release date

ஏப்ரல் மாதம் சீசன் 2 அமேசான் பிரைம் பக்கத்தில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. அனால் இது வரை அவர்களிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.

மக்கள் அனைவரும் ஊரடங்கில் இருக்கும் நேரத்தில் இது வெளியிட்டால் ஸ்ட்ரீமிங் தளத்தில் நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Previous articleவிஜய்க்கு ஆதரவாக பேசிய குஷ்பு: டுவிட்டரில் அஜித் ரசிகர்களுடன் மோதல்?
Next articleToday Breaking News Tamil | இன்றைய முக்கிய செய்திகள் 01.04.2020
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here