Home சினிமா கோலிவுட் நயன்தாராவை வம்புக்கு இழுத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி!

நயன்தாராவை வம்புக்கு இழுத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி!

486
0
Nayanthara Sri Reddy Issue

Nayanthara and Sri Reddy; நயன்தாராவை வம்புக்கு இழுத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி! நடிகை நயன்தாரா திருமணம் ஆனவர், ஆகாதவர் என்று அனைவரிடமும் பழகி வருகிறார் என்று ஸ்ரீரெட்டி கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நயன்தாரா திருமணம் ஆனவர், ஆகாதவர் என்று அனைவரிடமும் பழகியுள்ளார் என்று கூறி ஸ்ரீரெட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாரக திகழ்பவர் நடிகை நயன்தாரா. அஜித், விஜய், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், ஆர்யா என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

முதலில் சிம்புவை காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிருந்துவிட்டதாக தகவல் வந்தது. இ

தையடுத்து, நயன்தாரா – பிரபுதேவா இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. அடிக்கடி இருவரும் வெளியில் உலா வந்தனர்.

அப்புறம், நான் பிரபுதேவாவை காதலிக்கவில்லை என்று நடிகை நயன்தாரா அறிவித்தார். தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். ஆனால், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், சர்ச்சைக்கு பேர் போன ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், நயன்தாரா கூட தான் திருமணம் ஆனவர், ஆகாதவர் என்று அனைவரிடமும் பழகியுள்ளார்.

அதை அவரிடம் யாராவது கேட்க முடியுமா? இதுதான் மாஸ் ஹீரோயினுக்கும், சினிமா வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் சாதாரண ஹீரோயினுக்கும் உள்ள வித்தியாசம் என்று கூறியுள்ளார்.

நயன்தாரா குறித்து இப்படி சர்ச்சை கருத்து பதிவிட்டு ஸ்ரீ ரெட்டியால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Sri Reddy Nayanthara Issue

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா பரவலுக்கு மத்தியில் மாமூல் வாங்கிய பெண் போலீஸ் டிஐஜி அதிரடி
Next articleதமிழ்நாடு ஊரடங்கு இலவச ரேசன் டோக்கன் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் ,அரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here