Time Illa Trailer; டைம் இல்ல படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மனு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் டைல் இல்ல (Time Illa). இப்படத்தில் இவருடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன், மோனிகா சின்னகோட்லா, ஆதித்யா கதிர், மனோகர் சுப்பிரமணியன், அபிஷேக் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒருவேலையை செய்யவில்லை என்றால் நாம் எல்லோரும் சொல்வது டைல் இல்ல. ஆனால், எல்லோருக்குமே நேரம் இருக்கு. நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில், டைம் இருக்கு என்பதை என்பதை டைம் இல்ல படத்தின் மூலம் எப்படியெல்லாம் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள் என்று டைல் இல்ல டிரைலர் (Time Illa Trailer) மூலம் அறிந்து கொள்ளலாம்.
டைம் இல்ல டிரைலரில் கூறியிருப்பதாவது; என்னுடைய நேரம் என்ன என்று எனக்கு தெரியும். இன்னும் 30 நாள் தான் இருக்கு.
3 கண்டிஷன்படி 30 நாளும் நடக்க வேண்டும். 31ஆவது நாள் எனக்கு கோயில் கட்ட வேண்டும். இல்ல உனக்கு சமாதி கட்டிவிடுவேன்.
அவனா, இவனா, அதுவா, இதுவா என்றெல்லாம் டயலாக் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் மொட்டை ராஜேந்திரன் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.
எல்ஜி பாலா இசையமைத்துள்ள இந்தப் படத்தை கலைசெல்வன் தயாரித்துள்ளார். வரும் 20 ஆம் தேதி டைம் இல்ல படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.