Home சினிமா கோலிவுட் ஐரா (Airaa) படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய விஜய் டி‌வி: நயன்தாரா

ஐரா (Airaa) படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய விஜய் டி‌வி: நயன்தாரா

362
0

ஐரா (Airaa) படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய விஜய் டி‌வி: நயன்தாரா

முதன் முறையாக நடிகை நயன்தாரா, யமுனா, பவானி என இரு வேடங்களில் நடிக்கும் திரைப்படமாகும். குறும்பட இயக்குனர் சர்ஜூன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஐரா’.

நாளை திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஹாரர் ஜானரில் வெளியாகும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை பிரபலமான  நிறுவனமான விஜய் டி‌வி பெற்றுள்ளது

மேலும் டிஜிட்டல் ஒளிபரப்பு(Online Streaming) உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ வாங்கியுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

Previous articleபஞ்சாப் அணி பவுலிங் தேர்வு; மன்கட் மாஸ்டர் Live IPL Match
Next articleதுவம்சம் செய்த ரஸல்: மன்கட் அஸ்வின் இப்போ மங்கூஸ் அஸ்வின்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here