Home வணிகம் என்னப்பா பெட்ரோல் விலை பொசுக்குன்னு குறைஞ்சு போச்சு

என்னப்பா பெட்ரோல் விலை பொசுக்குன்னு குறைஞ்சு போச்சு

266
0
பெட்ரோல் விலை petrol price tamil

என்னப்பா பெட்ரோல் விலை பொசுக்குன்னு குறைஞ்சு போச்சு. தங்கம் விலை கிடுகிடுவென ஏறும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. petrol price tamil.

பெட்ரோல் விலை: 73.78 ரூ/லிட்டர்

டீசல் விலை: 67.21 ரூ/லிட்டர்

விலை குறைவு (petrol price tamil)

இதற்கு முன்பு மாதம் இருமுறை மட்டுமே பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.

தற்பொழுது தினசரி பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கம் விலை போன்றே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இன்றைய பெட்ரோல் விலை 13 காசுகள் குறைந்து உள்ளது. டீசல் விலையும் 13 காசுகள் குறைந்து உள்ளது.

அதே நேரம் திடிரென பெட்ரோல் விலை ஏறுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் எப்பொழுதும் நிம்மதியுடன் இருக்க முடிவதில்லை.

Previous articleIPL Corornavirus; கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐ‌பி‌எல் தடையா?
Next articleஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் சேனல் தடை செய்யப்பட்டது
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here