Home வரலாறு கொல்கத்தா புவியியல் ஆய்வு மையம் நிறுவப்பட்ட நாள்; வாரலாற்றில் இன்று மார்ச் 5

கொல்கத்தா புவியியல் ஆய்வு மையம் நிறுவப்பட்ட நாள்; வாரலாற்றில் இன்று மார்ச் 5

242
0
கொல்கத்தா புவியியல் ஆய்வு மையம்

கொல்கத்தா புவியியல் ஆய்வு மையம் நிறுவப்பட்ட நாள்; வாரலாற்றில் இன்று மார்ச் 5.  today what special day in world – india – tamil.

1851ஆம் ஆண்டு கல்கத்தாவில் (இன்று கொல்கத்தா) இந்தியாவின் முதல் புவியியல் ஆய்வு மையம் நிறுவப்பட்டது.

உலகத்தில் மிகவும் பழமையான மற்றும் இந்தியாவில் இரண்டாவது பெரிய புவியியல் மையம் இதுவாகும்.

அந்த தருணங்களில் இந்தியாவிருக்கு நிலக்கரி, தாது, கனிமங்கள் மற்றும் சிமெண்ட் போன்றவை பற்றி ஆய்வு செய்ய அறிவிக்கை எடுக்க பலவித உதவிகள் இதன் மூலம் கிடைத்தது.

அப்போது அதிகபட்சமான நிலக்கரி எடுத்தது அதன் மூலம் நீராவி என்ஜின்கள் செயல்படுத்துவதற்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது.

வரலாற்றில் இன்று March 05. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Previous articleகொரோனா வைரஸ் பீதி: தங்கம் விலை கிடுகிடு உயர்வு
Next articleTwitter Fleets Enable; ட்விட்டரில் எப்படி ஸ்டோரி வைப்பது?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here