International Day of Human Space Flight 2020; International Day for Street Children 2020, மனித விண்வெளி பயணத்துக்கான & வீதியோர் சிறுவருக்கான சர்வதேச நாள் 2020.
International Day of Human Space Flight 2020
மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் ஆண்டு தோறும் ஏப்ரல் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற உருசியரான யூரி காகரின் நினைவாக இந்நாள் கொண்டாட்டபாடுகிறது.
2011ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இதை முடிவு செய்தது. உருசியானாவில் ஐ.நா. பொதுச் சபையால் இந்நாள் கொண்டுவரப்பட்டது.
International Day for Street Children 2020
வீதியோர் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் ஆண்டு தோறும் ஏப்ரல் 12ஆம் நாள் உலகமெங்கும் இருக்கும் வீதியோர சிறுவர்களின் நல்வாழ்வுக்காக கொண்டாடப்படுகிறது.
வீதியோர சிறுவர்களின் உரிமை, நல்வாழ்வுக்கும் வழிவகுக்கும் விதமாக பல விழிப்புணர்வு முகாம்களும் உதவிதொகைகளும் பெற்று அவர்களை வாழ்வில் முன்னேற்றம் பெற செய்வதே இதன் நோக்கம்.