Home வரலாறு This Day in History April 10; வரலாற்றில் இன்று ஏப்ரல் 10

This Day in History April 10; வரலாற்றில் இன்று ஏப்ரல் 10

411
0
This Day in History

This Day in History April 10; வரலாற்றில் இன்று ஏப்ரல் 10, Today Birthdays in History, Today Deaths in History, வரலாற்று நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள் இன்று.

1656ஆம் ஆண்டு டச்சுத் தளபதி பீட்டர்சு அல்பட் கொழும்பு நகரில் நடைபெற்ற சண்டையில் கொல்லப்பட்டார். ஒரு மாதத்திற்கு பின்னர் கொழும்புவை டச்சு தோற்கடித்தது.

1868ஆம் ஆண்டு அபிசீனியவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய இந்தியா கூட்டு படைகள் தியோடர் மன்னனின் படைகளை வென்றது. இதில் 700 எத்தியோபிய படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

1998ஆம் ஆண்டு அயர்லாந்துக்கும் ஐக்கிய ராட்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்து வட அயர்லாந்து குறித்த உடன்பாடு நடைபெற்றது.

Today Birthdays in History

1829ஆம் ஆண்டு ரட்சனிய சேனையை உருவாகிய ஆங்கிலேயர் வில்லியம் பூத் பிறந்த தினம் இன்று.

1887ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்ற ஆர்ஜென்டீனா மருத்துவர் பெர்னார்டோ ஊசே பிறந்த தினம் இன்று.

1927ஆம் ஆண்டு இலங்கை அரசியல்வாதி ஏ.சி.எஸ். ஹமீட் பிறந்த தினம் இன்று.

Today Deaths in History 

1964ஆம் ஆண்டு தமிழ்நாட்டு தவில் கலைஞர் நாச்சியார்கோவில் என்.பி.ராகவப்பிள்ளை இறந்த தினம் இன்று.

1995ஆம் ஆண்டு இந்தியாவின் 6வது தேசிய பிரதமர் மொரார்ஜி தேசாய் இறந்த தினம் இன்று.

2013ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்ற ஆங்கிலேய மருத்துவர் ராபர்ட் எட்வர்சு இறந்த தினம் இன்று.

Previous article10 கோடி நிதி அளித்த சன்ரைசர்ஸ்
Next articleஉலறிய ஒய் ஜி மகள், கண்டிப்பாரா ஒய்ஜி மகேந்திரன்?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here