Home வரலாறு World Day for Safety and Health Work Day 2020 Theme

World Day for Safety and Health Work Day 2020 Theme

314
0
World Day for Safety

World Day for Safety and Health Work Day 2020 Theme, உலக வேலை செய்வோருக்கான பாதுகாப்பு தினம். International Commemoration Day for Dead and Injured Workers

அதாவது நாம் தினமும் செய்து வரும் வேலைகளில் எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்துக்களையும் அதனால் ஏற்படும் உயிர் சேதங்களையும் ஏற்படாமல் பாதுக்காக்க வேண்டும்.

அதற்கு வேண்டிய முயற்சிகள் மற்றும் பாதுக்காப்பு நடவடிக்கைகள் ஆகியவை பற்றி விழிப்புணர்வும் கொடுப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.

கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச கூலியாளர்கள் சங்கத்தின் பேரில் கொண்டுவரப்பட்ட ஒரு விழிப்புணர்வு நாளே இது.

மேலும் 1996ஆம் ஆண்டிலிருந்து வேலையின் பொது நடந்த விபத்தினால் இறந்தவர்களுக்காக International Commemoration Day for Dead and Injured Workers என்ற நாள் கொண்டாடப்படுகிறது.

Previous articleகேன்சர், கொரோனா இரண்டையும் வீழ்த்தி மரணத்தின் விழிம்பில் இருந்து தப்பிய சிறுமி
Next articleசெவ்வாய் கிரகம் செல்ல வைக்கும் ‘பாங்கு பானம்’ லிட்டர் ரூ.300 விற்பனை செய்த இளைஞர்கள் கைது
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here