Home ஜோதிடம் 4/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

4/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

367
0

4/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

மேஷ ராசிபலன்

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். வீட்டில் சிறு பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. பேச்சில் மட்டும் சற்று கவனம் தேவையாகும். ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

சனி பகவானை வழிபட கூடுதல் பலன்கள் பெறலாம்.

ரிஷப ராசிபலன்

இன்று உற்சாகமாக இருக்கும் நாளாகும். பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். பணிக்கான பாராட்டுகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நாளாகும்.

சிவ பெருமானை வழிபட நற்பலன்கள் கூடும்.

மிதுன ராசிபலன்

இன்று கடினமான நாளாக இருக்கும். வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவையாகும். குடும்பத்தில் சிறு மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தனலாபம் குறைவாக இருக்கும்.

காக்கைக்கு எள் அன்னம் வைக்க துயரம் நெருங்காது.

கடக ராசிபலன்

இன்று உங்களுக்கு நற்பலன்கள் எதுவும் கிடைக்காது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய தொடக்கங்கள் எதுவும் வேண்டாம். பயணங்களை தவிர்க்க வேண்டிய நாள்.

பெருமாளை தீபமேற்றி வழிபட இழப்புகளை தவிர்க்கலாம்.

சிம்ம ராசிபலன்

இன்று மகிழ்ச்சிகரமான பலன்கள் எதுவும் கிடைக்காது. பணிசுமை காரணமாக சோர்வு ஏற்படும். வீட்டு விவகாரங்களில் கவனமாக செயல்பட வேண்டும். தொழில் மந்தமாக இருக்கும்.

விநாயகரை எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள்.

கன்னி ராசிபலன்

இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுதலை குறைக்க வேண்டும். நம்பிக்கையான எண்ணங்கள் வேண்டிய நாளாகும். பொறுப்புகள் அதிகமாக காணப்படும். தியானம் அவசியம் தேவையான நாள்.

சனி பகவானை தீபம் ஏற்றி வழிபட குழப்பம் தீரும்.

துலா ராசிபலன்

இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். புதிய நட்புறவால் நன்மை ஏற்படும். பண பிரச்சனைகள் தீரும் நாளாக அமையும். அற்புதமான பலன்களை வாரி வழங்கும்.

மகாலட்சுமியை விளக்கேற்றி வழிபட நற்பலன்கள் கிடைக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று பலன்கள் தாமதமாக கிடைக்கும். பணிகள் அதிகமாக காணப்படும். வீட்டில் நகைச்சுவை உணர்வு அவசியம் வேண்டிய நாள். பணம் வீணாக செலவாகும்.

ராகுபகவானை விளக்கேற்றி வழிபட நல்லது நடக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று ஆன்மீகத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். அன்றாட பணிகளை கவனமாக கையாளவேண்டும். கால் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. வீட்டில் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

சிவ பூஜை செய்ய பிரச்சனைகள் சுலபமாக முடியும்.

மகர ராசிபலன்

இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி நிச்சயம். தனவரவு அதிகமாக இருக்கும். மொத்ததில் பொன்னான நாளாகும்.

விநாயகரை வழிபட கூடுதல் பலன்களை பெறலாம்.

கும்ப ராசிபலன்

இன்று தங்களின் தன்னம்பிக்கையால் சாதனைகள் புரிவீர்கள். கடினமான வேலைகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் அன்பும் கிடைக்கும் நாளாக இருக்கும்.

நாக தேவதையை வழிபட கூடுதல் பலன் உண்டு.

மீன ராசிபலன்

இன்று தாங்கள் விரும்பும் பலன் அனைத்தும் கிடைக்கும்.சமூக நற்காரியங்களில் ஈடுபடுவார்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. தேவையற்று வெளியே வெய்யிலில் சுற்றுவதை தவிர்க்கவும்.

பெருமாள் வழிபாடு மேன்மேலும் பலன்களை வாரி வழங்கும்.

4/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்

Previous article‘அல வைகுந்தபுரமுலோ’ தமிழ் ரீமேக்.. போட்டி போடும் கோலிவுட் ஹீரோஸ்!
Next articleபிரதமரை கமலஹாசன் விமர்சித்துள்ளார்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here