Home ஜோதிடம் 7/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

7/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

391
0

7/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று உற்சாகத்துடன் இருக்க கூடிய நாளாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். பணியிடத்தில் நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நாளாகும்.

ரிஷப ராசிபலன்

இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. பணியிடத்தில் சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பணியில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மிதுன ராசிபலன்

இன்று பல தடைகள் வந்து சேரும் நாளாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. உறவினர்களிடம் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

கடக ராசிபலன்

இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்க போகிறது. பண வரவு தாராளமாக இருக்கும் நாளாகும். குடும்பத்தில் இன்பமான சூழல் நிலவும். மொத்ததில் இன்பமான நாளாக இருக்கும்.

சிம்ம ராசிபலன்

இன்று மன அமைதி இழந்து காணப்படும். எதையும் எண்ணி குழம்ப வேண்டாம். தியான பயிற்சிகளை மேற்க் கொள்ளுங்கள். மன அமைதி பெற இறைவழிபாட்டில் கவனத்தை செலுத்த வேண்டிய நாளாக உள்ளது.

கன்னி ராசிபலன் 

இன்றி அறிமுகமில்லாத புதிய நபர்களிடம் பேச்சு வார்த்தைகள் வேண்டாம். வருமானம் பெரியதாக ஒன்றும் இருக்காது. நேர்மையான அணுகுமுறை தேவையான நாளாகும்.

துலாம் ராசிபலன்

இன்று சற்று மந்தமான சூழல் நிலவுகின்ற நாளாக இருக்கும். பணியில் ஏமாற்றங்கள் வர வாய்ப்புண்டு. துணையுடன் அமைதியான அணுகுமுறை இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது.

விருச்சிக ராசிபலன்

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்க போகிறது. உங்களின் புதிதான முயற்சிகளை தாராளமாக எடுக்கலாம். பணியில் பாராட்டுகள் வந்து சேரும் நாளாக இருக்கும். தங்களின் நேர்மைக்கு உரிய பரிசு கிடைக்க போகும் நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று அனைத்து காரியங்களிலும் எளிதாக முடிப்பீர்கள். தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். உடல் ஆற்றல் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.

மகர ராசிபலன் 

மன உளைச்சல் காணப்படும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கவனமாக செயல்படவேண்டிய நாள். புதிதான எந்த காரியங்களிலும் துவங்க வேண்டாம்.

கும்ப ராசிபலன்

இன்று உங்களின் மனதை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். நற்பலன்கள் பெற உழைக்க வேண்டும். அதிக வேலை சுமையால் சோர்வுடன் காணப்படுவீர்கள்.

மீன ராசிபலன் 

இன்று தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். மகிழ்ச்சிகரமான நாளாக இருக்க போகிறது. அதிக தன லாபம் கிடைக்கும் நாள். கணவன் மனைவியிடையே காதல் மேம்படும் நாளாக இருக்கும்.

7/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here