Home விளையாட்டு டாம் மூடி; கோலி சிறந்த வீரர் என நினைச்சா? பாபர் அஃஜாம் பேட்டிங் பாருங்க

டாம் மூடி; கோலி சிறந்த வீரர் என நினைச்சா? பாபர் அஃஜாம் பேட்டிங் பாருங்க

408
0

டாம் மூடி; கோலி சிறந்த வீரர் என நினைச்சா? பாபர் அஃஜாம் பேட்டிங் பாருங்க. கோலியுடன் பாகிஸ்தான் வீரர் பாபர் அஃஜாம் தொடர்பு படுத்தி பேசுவது வழக்கமாக உள்ளது.

உலகத்தில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கோலி வளர்ந்துள்ளார். தற்போது வேகமாக வளர்ந்து வரும் பாபர் அஃஜாம் அவருக்கு இணையாக விளையாடுவதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுகின்றனர்.

பாபர் அஃஜாம் தற்போது ஐ‌சி‌சி தரவரிசையில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் முதல் 5 இடங்களுக்குள் இருக்கிறார்.

ஹோம் போட்டிகளில் சிறப்பாக விளையாடாத அவர் 37 சராசரி கொண்டும் வெளி போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி 67 வரை சராசரி கொண்டுள்ளார்.

பாபர் அஃஜாம் பேட்டிங் செய்வதை பார்க்கையில் மிக அருமையாக உள்ளது எனவும் இந்த பத்து வருடத்தில் உலகின் தலைசிறந்த 5 வீரர்களில் ஒருவராக வருவார் என கூறியுள்ளார்.

Previous articleபரதேசியில் அடிமையாக நடித்த அதர்வா பர்த்டே டுடே!
Next articleதல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here