Coronavirus Lockdown Released : கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கினை தொடர்ந்து நாளை முதல் ஒரு சில தொழிற்சாலைகள் இயங்கலாம் என கட்டுப்பாடுகள் தகர்த்தப்பட்டுள்ளன.
உலகத்தை அசச்சுறுத்திய கொரோனா தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது.
இதன் பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட 21 நாள் ஊரடங்கினை மேலும் 19 நாட்கள் நீடித்தது மத்திய அரசு.
இந்நிலையில் நாளைமுதல் ஒரு சில தொழிற்சாலைகள் இயங்கலாம் என கட்டுப்பாடுகள் தகர்த்தப்பட்டுள்ளன.
இதுபோக கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் மேலும் சில தளர்வுகள் இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
அப்படி ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு இந்த தொழிற்சாலைகள் எல்லாம் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
Coronavirus Lockdown Released : கீழ்வரும் தொழிற்சாலைகள் எல்லாம் இயங்க அனுமதி
- ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவசேவை
- விவசாயம்,
- மீன்பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு,
- ரப்பர், தேயிலை போன்ற வேலைகள்,
- நீதித்துறை,
- 100 நாள் வேலை,
- மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு,
- தொலைதூர கல்வி,
- அத்தியாவசிய பொருள்களுக்கான அங்காடி,
- கட்டிடத்தொழில் மற்றும் அரசு நிறுவனங்கள்.
இந்த தொழில்கள் எல்லாம் ஒரு சில விதிமுறைகளுடன் நடக்கலாம் என்று கூறியுள்ளது மத்திய அரசு.
Sir auto ottulaama