Home சிறப்பு கட்டுரை Peanut Month History; மார்ச் மாதம் பீனட் மாதமாக ஏன் கொண்டாடப்படுகிறது?

Peanut Month History; மார்ச் மாதம் பீனட் மாதமாக ஏன் கொண்டாடப்படுகிறது?

336
0
Peanut Month March

Peanut Month History; மார்ச் மாதம் பீனட் மாதமாக ஏன் கொண்டாடப்படுகிறது today what special day in world – india – tamil.

பீனட் என்பதை கிரவுண்ட் நட் எனவும் அழைப்பார்கள். இதற்கு தமிழில் நிலக்கடலை என்று பெயர். அமெரிக்காவில் மார்ச் மாதம் தேசிய பீனட் மாதமாக கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கர்களின் விருப்பமான ஸ்நாக்ஸில் இது ஒன்று. இதிலிருந்து எண்ணெய், பட்டர் மற்றும் பல்வேறு உணவில் இதன் கலவைகளை சேர்க்கிறோம்.

1941ஆம் ஆண்டு முதலில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் பீனட் வாரமாக கொண்டாடப்பட்டது.

National Peanut Month March

1971இல் இருந்து பீனட் மாதமாக மாடப்பட்டு கொண்டாடப்படுகிறது. பீனட் என்னும் பெயர் 1600, 1700களில் அடிமையாக தோட்ட வேலை சேய்த ஆப்ரிக்கர்களை  plant “nguba” meaning “peanut” என்று வேலை ஏவுவார்களாம். இதுவே  நாளடைவில் பீனட் என பெயர் வார காரணமாகும்.

The Father of the Peanut

நிலக்கடலையே அதிகமாக பயிரிடுவதில் இருந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து பிரபலமாக்கிய முனைவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்பவதானம்.

இதனால் இவர் செல்லமாக ஃபாதர் ஆஃப் பீனட் என அழைக்கப்படுகிறார். 1925ஆம் ஆண்டு நிலக்கடலை எப்படி பயிறுடுவது அதன் முக்கியத்துவம் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டாரம்.

வரலாற்றில் இன்று இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Previous articleநடிகை பார்வதி திருவொத்து; டைரக்ஷன் படிக்க அமெரிக்கா செல்ல முடிவு
Next articleபியூஸ் சாவ்லா சிக்ஸ்; அடித்த அடியில் கண்ணாடி உடைந்தது
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here