Home வரலாறு World Health Day 2020 Theme; உலக உடல்நல தினம் 2020 தீம்

World Health Day 2020 Theme; உலக உடல்நல தினம் 2020 தீம்

474
0

World Health Day 2020 Theme; உலக உடல்நல தினம் 2020 தீம். World Health Day is celebrated each year April 07 for create awareness of health and make peoples lifestyle better.

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக உடல்நலம் தினம் கொண்டாடப்படுகிறது. மற்ற அனைத்து விஷயங்களை விட உடல் நலம் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை எடுத்துரைப்பதே இதன் முக்கியம்.

World Health Day 2020 Theme

உலக நலம் தினம் 2020ன் நோக்கம் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் ஆதரவு அளிப்பதே இதன் நோக்கமாகும். ஒவ்வொரு வருடமும் மனிதர்களின் உடல்நலத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும்.

ஆரோக்கியமான உணவு பழக்கமும் முறையான உடற்பயிற்சியும் சரியாக கடைபிடித்தாலே எந்த விட நோயும் வராது.

உலக உடல்நல தினம் மனிதரின் வாழக்கையில் தேவையான மாற்றங்களை கொண்டு வந்து நோயற்ற ஆரோக்கியமான வாழக்கையை உருவாக்குவதே ஆகும்.

today what special day in world – india – tamilவரலாற்றில் இன்று  இன்றைய நாள் சிறப்பு. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

Previous articleகொரோனாவை பரப்ப வந்தீங்களாடா? முஸ்லீம்களை துடிக்க துடிக்க அடித்த மக்கள்
Next articleThis Day in History April 07; வரலாற்றில் இன்று ஏப்ரல் 07
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here