நான் கட்சிக்கு மட்டுமே தலைவர்; முதல்வர் இவர் தான் – ரஜினி உருக்கமான பேச்சு
ரஜினி மக்கள் மன்ற கூட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் ரஜினி உருக்கமான குரலில் உரையாற்றி வருகிறார்.
நான் ஒருபோதும் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை எனக்கூறியுள்ளார். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அரசியலில் மாற்றம் தேவை நல்ல அரசியல் தலைவர் தேவை என ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால் இவர் தான் முதல்வர் வேட்பாளர் என ரஜினி யாரையும் சுட்டிக்காட்டவில்லை.
30-50 வயதுடைய இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளதாக ரஜினி தெரிவித்துள்ளார். அவருடைய சி.எம். வேட்பாளர் இந்த வயதுடையவராகவே இருப்பார் என தகவல் தெரிவிகின்றன.
ரஜினி கண்ணீர் மல்க தொடர்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.
அரசியல் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள போஸ்புக் பக்கத்தை லைக் செய்யுவும். Facebook Like | Twitter Follow