Home நிகழ்வுகள் தமிழகம் கொரோன நோய் தொற்று – தமிழகம் சாதனை

கொரோன நோய் தொற்று – தமிழகம் சாதனை

317
0

கொரோன நோய் தொற்று – தமிழகம் சாதனை

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 359  நபர்கள் கொரோன வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் .

கொரோன நோய் தொற்று:

தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக கொரோன நோய் தொற்று பன்மடங்கு வேகத்துடன் அதிகரித்துவருகிறது.

குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் உற்பத்தி மையமாக உருவாகி வருகிறது .

மூன்றாம் கட்ட ஊரடங்கு:

தமிழக்தில் தற்பொழுது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளதால் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து அரசு பல்வேறு வழிமுறைகளை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது..

குணமடைவோர் எண்ணிக்கை:

இந்நிலையில் கொரோன தொற்று ஒருபக்கம் அதிகரித்தாலும்  மறுபக்கம் குணமடைவோர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது .

அந்த வகையில் நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 359  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் .

நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை:

எனினும் நேற்று மட்டும் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 410  ஆகா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

ஏற்கனவே இதற்கு முன் கடந்த 9  தேதி ஒரே நாளில் சுமார் 219  பேர் குணமாகி வீடு திரும்பினர் .

இது தமிழக அரசின் சாதனையாக பார்க்கப்படுகிறது.

Previous article9 மாவட்டங்களை கொரோனா அற்ற மாவட்டங்களாக அறிவித்த மத்திய பிரதேசம்
Next articleஜிவி பிரகாஷ் பீஜிஎம்: வைரலாகும் சூர்யாவின் மாறா தீம் பாடல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here