Home நிகழ்வுகள் தமிழகம் நாசா விண்வெளி மாநாடு; திருச்சி மாணவிக்கு கிடைத்த அறிய வாய்ப்பு

நாசா விண்வெளி மாநாடு; திருச்சி மாணவிக்கு கிடைத்த அறிய வாய்ப்பு

295
0
நாசா விண்வெளி மாநாடு
மாணவி காயத்ரி திருச்சி உறையுரை சேர்ந்தவர்

நாசா விண்வெளி மாநாடு; திருச்சி மாணவிக்கு கிடைத்த அறிய வாய்ப்பு, மாணவி காயத்ரி திருச்சி உறையுரை சேர்ந்தவர்.

வருகிற ஜூன் மாதம் அமெரிக்காவில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க திருச்சியை சேர்த்த மாணவி காயத்ரிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாசாவால் இணையத்தில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி அடைந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்ததாம்.

மேலும் அங்கு நடக்க விருக்கும் மாநாட்டில் நடக்கும் போட்டிகளில் தேர்ச்சி அடைந்தால் இலவசமாக அங்கையே கல்வி கற்கலாமாம்.

நாசா செல்ல நிதி நெருக்கடி

ஆனால் அங்கு செல்ல நிதி நெருக்கடி இருப்பதால் திருச்சி மாவட்ட ஆட்சியர் நிதி திரட்டி 75000 வரை கொடுத்துள்ளார். மேலும் முதலமைச்சர் அவர்களுக்கு இது பற்றி நிதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாணவி காயத்ரி திருச்சி உறையுரை சேர்ந்தவர், திருச்சியில் இருக்கும் கே. ராமகிரிஷ்ணா கல்லூரியில் இ‌சி‌இ படித்து வருகிறார். இவருடைய தந்தை அதே ஊரில் மருந்து வியாபாரம் செய்து வருகிறார்.

Previous article12/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleஎல்.முருகன் நியமனம்; ரஜினி கட்சியின் பெயர் என்ன? தமிழக அரசியல் நிலவரம்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here