Home நிகழ்வுகள் உலகம் கொரோனாவை தடுக்க ராணுவம் வரவழைப்பு

கொரோனாவை தடுக்க ராணுவம் வரவழைப்பு

0
515

உலகத்தை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், சீனாவில் தொடங்கி நூறு நாடுகளுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களின் உயிரை காவு வாங்கி வருகிறது.

நாளை மோடி அரசு இந்திய சுய மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை எடுத்து வருகிறது. மக்கள் தொகையில் அதிகம் கொண்டுள்ள இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு.

ஆனால் இத்தாலி நாடு ஸ்தம்பித்து உள்ளது. மக்கள் நாளுக்கு நாளு கொத்து கொத்தாக செத்து வருகிறார்கள்.

மக்கள் இறப்பை கட்டுபடுத்த முடியவில்லை. மக்களும் அரசின் வார்த்தை காதில் ஏற்றிக்கொள்ளமால்  பொது இடங்களில் கூடி மக்கள் நோய்யை உடம்பில் ஏற்றி கொண்டார்கள்.

தற்போது மக்களை காப்பாற்ற அந்த நாட்டு அரசு இராணுவத்திடம் உதவியை நாடி இரானுவ வீரர்களை களத்தில் இறக்கியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here