Home நிகழ்வுகள் சர்வதேச மகளிர் தின கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ்

சர்வதேச மகளிர் தின கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ்

1505
5
சர்வதேச மகளிர் தின கவிதைகள் வாழ்த்துக்கள் womens day quotes in tamil whatsapp status

சர்வதேச மகளிர் தின கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ். womens day quotes in tamil. மகளிர் தின வாழ்த்துக்கள். womens day whatsapp status.

“அன்பைப் பொழியும் அன்னையாகவும்.. அறிவைப் பெருக்கும் ஆசிரியையாகவும்.. 

அக்கறை செலுத்தும் சகோதரியாகவும்.. தோழமை காட்டும் தோழியாகவும்..

மனோதோடு கரைந்து விட்ட மனைவியாகவும்.. மகிழ்ச்சியை இறைக்கும் மகளாகவும்..

தந்தையான பின்பும் நம்மை குழந்தையாக பார்க்கும் பாட்டியாகவும்..

ஆண்களைச் சுற்றி பல பருவங்களிலும் உருவங்களிலும் நிறைந்திருக்கும்..

பெண்களைப் போற்றுவோம்..” – No one

பிறப்பதும் ஒரு இடம் இறப்பதும் ஒரு இடம் இடைப்பட்ட வாழ்வும் மற்றவருக்காகத் தான் உருகி மறைந்து விடும் எனத் தெரிந்தும் தன்னை சார்ந்தவர்களின் வாழ்வில் ஒலி ஏற்றுகின்ற மெழுவர்த்தி வாழ்க்கை.. பெண்ணுடையது.. கர்வம் கொள்கிறேன் பெண்ணாய் பிறந்ததற்கு – No one

உலக பெண்கள் தினம்; வரலாறும் நோக்கமும்

மகளிர் தின பொன்மொழிகள்

இவ்வுலகில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய திறமைகளின் குவியலே பெண்கள் -No one

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்டால் ஆயிரம் பதில் சொல்லும் ஆண்கள் அவள் எதிர் பார்க்கும் ஒன்றானா ‘சுதந்திரத்தை’ ஏனோ சொல்ல தவறுகிறார்கள் – No one

மகளிர் தின பாடல்கல்களுக்கு கிளிக் செய்யவும்

உன் மனதிற்கு சரி என்று உணர்வதை வெளிக்கொள்ள தடையாய் எது வந்தாலும் அதை உடைத்தெறி வீரப்பெண்ணே – Aung San Suu Kyi

பெண்ணியம் என்பது பெண்களை வலிமைப்படுத்துவதற்கு அல்ல. பெண் என்பவள் ஆணை விட மனதளவில் வலிமையானவள் என்பது உலகம் அறிந்ததே. இவ்வுலகம் அவளை எந்தக்கோணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதே – GD. Anderson

International Women’s Day 2020 Theme

பெண்ணடிமை உணர்வீர் பேதயர் என்றிடுவோம் – தி.வே. விசயலகஷ்மி

அழகான பெண்தான் வாழ்க்கையை அழகாக்குவாள் என்று நினைக்கும் ஆண் முட்டாள்.  அழகிருந்தால் போதும் ஆணின் அன்பைப் பெறலாம் என்று நினைக்கும் பெண் அடி முட்டாள்- No one

பெண்கள் சிரித்தால் அழகு அவர்களை அழவிடாமல் அன்பாய் பார்த்துக்கொள்ளும் ஆண்கள் அதைவிட அழகு- No one

சர்வதேச மகளிர் தின கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ். womens day quotes in tamil. மகளிர் தின வாழ்த்துக்கள். womens day whatsapp status

Previous articleசெல்லம்மா பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது
Next articleஉலக மகளிர் தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 08
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here