Home நிகழ்வுகள் இந்தியா International Women’s Day 2020 Theme; சர்வதேச மகளிர் தினம் 2020ன் தீம் 

International Women’s Day 2020 Theme; சர்வதேச மகளிர் தினம் 2020ன் தீம் 

735
2
International Women’s Day 2020 Theme
சர்வதேச மகளிர் தினம் 2020ன் தீம் 

International Women’s Day 2020 Theme; சர்வதேச மகளிர் தினம் 2020ன் தீம்

உலக பெண்கள் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தக் கலாச்சாராம் 100 வருடமாக பின்பற்றப்படுகிறது.

சர்வதேச மகளிர் தின கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ்

சர்வதேச மகளிர் தினம் 2020ன் தீம் 

2020ஆண்டின் பெண்கள் தினத்தில் ‘பெண்களின் உரிமை மற்றும் ஆண் பெண் சமத்துவம்’ ஆகிய இரண்டும் முதன்மையாக எடுத்துக்கொள்ளப்பட்டு பேரணிகளும் விழிப்புணர்வு முகாம்களும் நடைபெறவுள்ளன.

சமூக வலைத்தளங்களில் #IWD2020 #EachforEqual and #GenerationEquality ஆகிய ஹஷ்டக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

உலக பெண்கள் தினம்; வரலாறும் நோக்கமும்

இந்த பாலின சமத்துவ பேரணி ஜாதி, மதம், இனம், பாலினம், மொழி, நாடு, நிறம் மற்றும் வயது இவை அனைத்தையும் தாண்டி உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களையும் ஒன்றிணைக்கும் என்ற நோக்கத்தோட நடக்கவுள்ளது.

இந்த மகளிர் தின பேரணி மூலம் பாலினத்தை மையமாக வைத்து வரும் மன மற்றும் பாலியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள உதவும்.

சர்வதேச மகளிர் தினம் 2020; பெண்களுக்கு இலவச பெட்ரோல்

 

Previous articleமாஸ்டர் அடுத்த அப்டேட் வந்துருச்சு!
Next articleஇலங்கைக்கு எதிரான 2வது டி20 யில்  வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here