ஜடேஜாவை காப்பி அடித்து டேவிட் வார்னர் செய்வதை பாருங்க. டேவிட் வார்னர் ரவீந்திர ஜடேஜாவை போல் பேட் சுழற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஐபிஎல் போட்டிகள் நடைபெறாத நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக சில உரையாடல்கள் வேடிக்கை நிகழ்வுகள் என பல செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா & சன் ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், ரவீந்திர ஜடேஜாவை போல பேட்டை சுழற்றிய பழைய வீடியோவை பதிவிட்டு எப்படி இருக்கிறது என கேட்டுள்ளார்.
இந்த காணொளியை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலவிதமாக பதில் கொடுத்து வருகின்றனர்.