Home விளையாட்டு பேட் கம்மின்ஸ்; புஜாரா விக்கெட்டை எடுப்பதற்கு நாங்க படும் கஷ்டம் இருக்கே

பேட் கம்மின்ஸ்; புஜாரா விக்கெட்டை எடுப்பதற்கு நாங்க படும் கஷ்டம் இருக்கே

234
0
புஜாரா

பேட் கம்மின்ஸ்; புஜாரா விக்கெட்டை எடுப்பதற்கு நாங்க படும் கஷ்டம் இருக்கே, டெஸ்ட் போட்டிகளில் புஜாரா விக்கெட் எடுப்பது அவ்வளவு எளிது அல்ல என கூறும் கம்மின்ஸ்.

உலக டெஸ்ட் தரத்தில் நம்பர் ஒன் பவுலர் பேட் கம்மின்ஸ் கடந்த இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் புஜாரா விக்கெட் எடுப்பது பெரிய கடினமாக அமைந்தது.

ஒரு மலை, தடுப்புச் சுவர் போல இருப்பார். தனது விக்கெட் அவ்வளவு எளிதில் கொடுத்து விட மாட்டார். நான் பந்து வீசியதில் இவரிடம் தான் மிகவும் சிரமப்பட்டேன்.

டெஸ்ட் போட்டியில் அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம். டெஸ்ட் போட்டிகளில் அதிக பொறுமையுடனும் கவனத்துடனும் விளையாடக்கூடியவர் புஜாரா என புகழ்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here