Home விளையாட்டு விராத் கோலியின் செல்ல நாய் ப்ரூனோ இறப்பு; கவலையில் கோலி அனுஷ்கா

விராத் கோலியின் செல்ல நாய் ப்ரூனோ இறப்பு; கவலையில் கோலி அனுஷ்கா

808
0
விராத் கோலியின் செல்ல நாய் ப்ரூனோ

விராத் கோலியின் செல்ல நாய் ப்ரூனோ இறப்பு; கவலையில் கோலி அனுஷ்கா. 11 வருடமாக விராத் கோலியுடன் பயணித்த ப்ரூனோ இறந்துவிட்டதாக இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கோலி.

கோலியின் வாழ்க்கையில் நீங்கா இடம் பெற்ற ப்ரூனோ நாய் இறந்ததை மிகுந்த வருத்தத்துடன் கோலி மற்றும் அனுஷ்கா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர்.

அதில் கோலி ப்ரூனோ பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறியுள்ளார். அதாவது பதினொன்று வருடம் என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி கொடுத்த நீ என் வாழ்க்கையில் நீங்காத இடம் பெருவாய்.

நீ இறைவனிடம் சேர்ந்து உன் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று எழுதியுள்ளார். ரெஸ்ட் இன் பீஸ் ப்ரூனோ.

Previous articleஜம்மு-காஷ்மீர் எல்லையில் தமிழக வீரர் மரணம்
Next articleஇனி ஜி.பி.எஸ் தரவுகள் சேமிக்கப்படாது
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here