Home விளையாட்டு உலகக்கோப்பை பைனல் புல் மேட்ச்: சச்சின பாக்க உடனே டிவிய ஆன் பண்ணுங்க

உலகக்கோப்பை பைனல் புல் மேட்ச்: சச்சின பாக்க உடனே டிவிய ஆன் பண்ணுங்க

439
0
world cup 2011 final full match live star sports

உலகக்கோப்பை பைனல் 2011 புல் மேட்ச் மீண்டும் இன்று ஒளிபரப்பு. இன்று இந்தியா உலகக்கோப்பை போட்டியை வென்ற நாள். world cup 2011 final full match live star sports.

உலக கோப்பை போட்டி மீண்டும் ஒளிபரப்பு

இதனை கொண்டாடும் வகையில் மீண்டும் உலகக்கோப்பை போட்டியை தொலைக்காட்சியில் இன்று மதியம் 2 மணி முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

உலகக்கோப்பையின் முழுப்போட்டியை பார்க்காதவர்கள் மீண்டும் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு.  உலகக்கோப்பை பைனல் 2011

டிவி சேனல்கள் பெயர்கள் டிவி சேனல்கள் – ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD ஹிந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் ஆகிய சேனல்களில் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை காணலாம்.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே ஒளிபரப்பாக உள்ளது. ஆன்லைன் மூலம் பார்க்க முடியாது. world cup 2011 final full match live star sports

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here