கரோனா வைரஸ் நோய் அறிகுறி, உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் பரவும் ஆட்கொல்லி தொற்றாகும்.
இந்த வைரஸ் தொற்று சீனாவில் இருந்து தென்கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா என உலகின் அனைத்து நாடுகளுக்கும் விரைவாகப் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.